Meaning of 'nemi'

VI. v. t. prop. niyami, which see.

Meaning of நேமி

s. the earth, பூமி; 2. a circle, வட்டம்; 3. a wheel of a chariot, உருளை; 4. the discus-weapon, சக்கரா யுதம்; 5. sea, ocean, கடல்; 6. bambu, மூங்கில்; 7. the ruddy goose, சக்கர வாகப் பறவை.

நேமிநாதம், a work on Tamil grammar.
நேமிநாதன், the Deity, the Supreme Being, கடவுள்; 2. Argha, அருகன்; 3. Vishnu, விஷ்ணு.
நேமிப்புள், as நேமி 7.
நேமியான், நேமியோன், Vishnu as bearer of the discus-weapon; விஷ்ணு.
நேமிவலவன், the governor of the world, God.


Browse Tamil - English Words