s. a Brahmachary or bachelor who is a religious student,
s. a gem, a jewel,
மணி யென்ன , what, o'clock is it?
மணி கானனம் , the neck,கழுத்து .
மணி கோக்க , to string beads.
மணிக்கட்டு , the joint of the hand, the wrist.
மணி பிடிக்க , -கட்ட , to form as grains of corn.
மணி பூரம் , one of the six regions of the body -- that of the navel,நாபிஸ் தானம் ,மணிபூரகம் .
மணிப்புறா , the ring-necked turtledove.
மணிமந்திர ஒ?ஷதம் ,மணிமந்திரௌஷ தம் , three remedies for serpent's bites-- snake-stone, incantation and medicine.
மணிமேகலை , one of the five classic poems.
மணியடிக்க , to strike or ring the bell.
பத்துமணியடிக்கிறது , it strikes ten o'clock.
மணிவடம் , a string of pearls or gems.
மணிவேளை , --நேரம் , a European hour.
கண்மணி ,திஷ்டி --, the apple of the eye, the eye-ball.
கைம்மணி , a hand-bell.
நவமணி , the nine precious stones.