s. a disease in children, disorder of the bowels.
mantacanni , convulsion of infants from indigestion.
astamantam , eight kinds ofmantam .
s. slowness, tardiness,
அது மந்தம்கொடுக்கும் , that will cause indigestion.
மந்தகதி , slow pace.
மந்தகாசம் , a species of consumption; 2. a smile,மந்தஹாசம் .
மந்தகுணம் , dulness, apathy.
மந்தக் காய்ச்சல் , fever from indigestion.
மந்த புத்தி , stupidity.
மந்த மா , an elephant, a slow-going animal.
மந்த மாருதம் , southerly wind (as being gentle).
மந்த வாரம் , Saturday.
மந்தன் , a block-head, a dull person; 2. Saturn, (as slow)சனி .
மந்தாசம் ,மந்தாசியம் , a smile, a gentle laugh.