s. mischief, trouble by dispute, quarrel,
சிலுகன் , (fem.சிலுகி ) a quarrelsome person.
சிலுகாயிருக்கிற வழி , an unsafe, intricate road.
சிலுகு பண்ண , to excite mischief.
எனக்கு உடம்பெல்லாம் சிலுத்துக் கொண்டு வேர்த்தது , I made myself all in a sweat.
சிலுத்தடிக்க , to boil too much, to damage fine linen in washing it.
சிலுத்துப்போக , to be overboiled, to feel a chilling sensation.