VI. v. i. sound, resound, roar,
s. stone,
சிலாசாதனம் , an engraving on stone.
சிலாஸ்்தாபனம் , planting a stone to represent a dead man during his obsequies.
சிலாதலம் , rock.
சிலாத்துமசம் , iron as born of stone.
சிலாவிக்கிரகம் , a stone idol.
சிலைநிறுத்த , -நாட்ட , to set up a statue.
சிலையடித்து வைக்க , to carve and set up a stone for an image.
சிலையிராசன் ,சிலைவைரம் , diamond.
சிலைவார்க்க , to cast a statue or an idol.
சிலேயம் , anything hard like a stone.
பொற்சிலை , a statue of gold.