s. one of the six exterior systems of religion,
pattan , a follower of the system.
s. a plate of gold worn on the forehead,
பட்டங்கட்ட , -கொடுக்க , -தரிக்க ,சூட்ட , to confer a title, to invest one with a high dignity.
பட்டங்கட்டி , a man invested with authority.
பட்டங்கட்டிவிட , to make a paper-kite fly; 2. to slander a person.
பட்டச்சீலை , sand-paper.
பட்டஸ்திரி , -மகிஷி , -தேவி , -பஸ்திரி , the chief or legal queen,பட்டத்தரசி .
பட்டத்தானை ,பட்டத்தியானை , the king's chief elephant. (பட்டத்து +யானை ).
பட்டத்துக்கு வர , to succeed to the late king or man in dignity.
பட்டத்துரை ,பட்டத்துத்துரை , the heir to the throne or to some high dignity.
பட்டந்தீர்தல் ,பட்டைதீர்தல் , cutting a gem etc. forming the faces & polishing it.
பட்டப்பேர் ,ப்பெயர் , a title or name of dignity.
பட்டமாள ,பட்டத்துக்கிருக்க ,பட்டத்தி லிருக்க , to reign.
பட்டாபிஷேகம் ,பட்டாபிடேகம் , coronation.
பட்டவர்த்தனர் , persons of royal birth; 2. nobles, those subordinate to a king.
பட்டவிருத்தி , exemption from tribute.
பட்டவிளக்கு , a lamp with flat sides.