(
pattuppata , to sing a hymn.
pattuppokku , poetic style or diction.
s. silk; wove silk,
பட்டாடை ,பட்டுப்புடவை , a silk cloth or garment.
பட்டுக்குஞ்சம் , silk-fringes.
பட்டுச்சுருட்டு , -ச்சுருள் , a roll or silk.
பட்டுநூல் , silk thread.
பட்டுநூற்காரர் , silk-weavers; 2. a caste of weavers,ஓர் சாதி .
பட்டுப்பட்டாவளி , silk stuffs, splendid goods.
பட்டுப்பூச்சி ,பட்டுநூற்பூச்சி , a silkworm.
பட்டுப்போலே தூள் , very fine powder.
கோணிப்பட்டு , sack-cloth of Indian hemp.
பட்டுவாடா ,பட்வாடா , s. (Hind.) distribution, disbursement of salaries etc.